Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கோவிலில் சாமி தரிசனம்… ரசிகர்களுடன் க்யூட் செல்ஃபி எடுத்த ஹன்சிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்த ஹன்சிகா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இவரது நடிப்பில் உருவாகியுள்ள காந்தாரி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி கோவிலுக்கு தனது தாயுடன் வந்த ஹன்சிகா மோத்வானி வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News