Touring Talkies
100% Cinema

Friday, June 27, 2025

Touring Talkies

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்பொழுது படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News