விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஆரவ். தற்போது துபாயில் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை காண அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இந்த ரேஸ் அஜித் சாரோட கனவு. அஜித் சார், இந்த ரேஸுக்காக திட்டமிட்டத்துல இருந்து இப்போ வரைக்கும் நாங்க இருந்திருக்கோம். இது சாருக்கு எப்படியான கனவுன்னு எங்களுக்கு தெரியும். அதுல நாங்களும் பயணிச்சிருக்கிறது மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு பின்னாடி அஜித் சாரோட ஆறு மாத கடின உழைப்பு இருக்கு. அதனால இந்த நாள் அஜித் சாருக்கு, எங்களுக்கு, மொத்த அஜித்குமார் ரேஸிங் டீமுக்கும் ரொம்பவே முக்கியமானது என்றுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more