Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இத்தாலியில் இயற்கை அழகை ரசித்தபடி சுற்றும் சித்தார்த் – அதிதிராவ் ஜோடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதிராவ் ஹைதரியும் பல காலமாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். 

அதேசமயம் சில புகைப்படங்கள் வெளியாகி, இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வதந்தி பரவியது. இருவரும் இதை மறுத்து, நிச்சயதார்த்தம் மட்டுமே நடைபெற்றுள்ளது என விளக்கம் அளித்திருந்தனர்.

தற்போது, சித்தார்த்தும் அதிதிராவும் இத்தாலிக்கு சென்றுள்ளனர். அங்கு, இருவரும் பல அழகான இடங்களைக் கண்டு ரசித்துள்ளனர்.அவர்களின் இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமான ஜோடி என பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News