Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஆன்லைன் மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டும் புது படைப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்கே ட்ரீம் பேக்டரி சார்பில் ராதா கிருஷ்ணன் தயாரிக்கும் படம் நிர்வாகம் பொறுப்பல்ல. ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தை இயக்கி நடித்த கார்த்தீஸ்வரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.இவருடன் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஶ்ரீனிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதா கிருஷ்ணன், மிருதுளா ஜெயஶ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டு காட்டும் படமாக உருவாகி இருக்கிறது. நிஜத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -

Read more

Local News