Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ – ஹீரோயின் யார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனில், நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், சினிமா  குறித்த பல்வேறு தகவல்களுக்கு பதில் அளித்து வருகிறார்.

சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.

@ தற்போது நடிகர்கள் நூறு படங்களை எட்ட முடியாததற்குக் காரணம்  என்ன?

@  ஜெயிலர் திரைப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை  நெட் பிலிக்ஸ் வாங்கி இருந்தது. இப்போது அது  அமேசான் நிறுவனத்துக்கு மாறியுள்ளது.. ஏன்?

@ தன்னை மலையாளி என்று அறிவித்துக்கொள்ள, பெயருக்குப் பின்னால் மேனன் என்ற மலையாள ஜாதி பெயரைச் சேர்த்துள்ள ராஜூவ் மேனன் எத்தனை மலையாள படங்களை இயக்கி இருக்கிறார்?

@  விஜய் மகன்  சஞ்சய் இயக்கத்தில் லைகா புதிய படத்தைத் தயாரிக்கிறது.. அதில் யார் யார் நடிக்கிறார்கள்?

@ லிங்கா படம் ஓடவில்லை என்பதால் ரஜினியிடம் விநியோகஸ்தர்கள் நட்ட ஈடு கேட்டு வாங்கினார்கள். இப்போது  ஜெயிலர் படம் பெரிய அளவில் லாபம் சம்பாத்தித்துக் கொடுத்துகிறது. ஆகவே லாபத்தில் பங்கு கொடுப்பார்களா?

# இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. 

https://www.youtube.com/watch?v=HhI9ILMc2aI

 

- Advertisement -

Read more

Local News