Wednesday, April 10, 2024
Tag:

son

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய படம்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதனையடுத்து புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய...

‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி!

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி...

சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி!

திரைக்காட்சிகளில் கவுண்டமணி அடிக்கும் நக்கல் நய்யாண்டிகள் பிரபலம்.  தவிர, நிஜத்திலேயே… படப்பிடிப்பு தளங்களிலேயே.. இப்படி  கவுண்ட்டர் கொடுத்து சக நடிகர்களை அலறவிடுவார். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட,  படப்பிடிப்பு சமயத்தில் டேக்கிற்கு செல்லும் முன்,...

ரஜினிக்கு டூப் போட்டது பாரதிராஜாவின் மகனன்! எந்த படத்தில் தெரியுமா?

இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம், எந்திரன்.   முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோடி கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. அதைவிட...

மகனை நினைத்து கலங்கிய ரகுவரன்!

தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளில் ஒரு ஜோடி  ரகுவரன் மற்றும் ரோகிணி.  ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு...

“மகன் விஜயைவிட நான் நேசிப்பது…”: அப்பா எஸ்.ஏ.சி. ஒப்பன் டாக்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனது வாழ்க்கைக் கதையை, யு டியுப் சேனலில் பேசி வருகிறார். சமீபத்திய வீடியோவில்,  “பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் இதில்...

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா?

நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட..’  என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பின் திரையில் தோன்றவில்லை.அவர் தற்போது திரைத்துறை தொழில்நுட்பம் சார்ந்து  வெளிநாட்டில்  பயின்று வருகிறார். ‘அவர்...

பிரசாந்த்தை மறைத்துவைத்த அப்பா தியாகராஜன்!

‘மலையூர் மம்பட்டியான்’ படத்தில் அறிமுகமான தியாகராஜனும், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் அறிமுகமான அவரது மகன் பிரசாந்த்தும் தமிழ்த் திரையுலகின் தவிர்க்நட்சத்திரங்கள். ஆனால், வெகுகாலம், தனது மனைவி, மகனை மறைத்தே வைத்து இருந்தார் தியாகராஜ ன். இது...