Touring Talkies
100% Cinema

Saturday, October 4, 2025

Touring Talkies

இவங்க என்ன கடற்கரையில் குடியிருக்குறாங்களா? ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வழக்கமாக நடிகைகள் புதுவருடத்தை கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் நடிகைகள் தீவு நாடுகளுக்குப் பயணிக்கின்றனர். அமலா பால், அமலா ஷாஜி ஆகியோரின் வரிசையில் நடிகை ஷிவானி நாராயணனும் தீவொன்றில் பீச் பேபியாக மாறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

“பகல் நிலவு” சீரியலின் மூலம் பிரபலமான ஷிவானி, தினசரி 5 மணி நேரம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து, தனது கலக்கல் போஸ் மூலம் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் யூங் ஹீரோயினாக பரபரப்பாக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது தீவு புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இப்போது நடிகைகள் அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள வெளிநாட்டு பயணத்தில், ஷிவானியும் பீச் பேபியாக தீவொன்றில் தனது வாழ்க்கையை ராணியாக அனுபவிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் லைக்குகள் மற்றும் அன்பைப் பெற்று வருகிறார்.

- Advertisement -

Read more

Local News