Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றப்பட்டதா சூர்யா 46 ஓடிடி உரிமம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார். ரவீணா டன்டான் , ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 80 கோடிக்கு கைப்பற்றியுள்ளனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News