பாலகிருஷ்ணாவின் நடிப்பில் டாக்கு மகாராஜ் என்கிற படம் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகி உள்ளது.இந்த படத்தில் கதாநாயகியாக தமிழில் லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்த ஊர்வசி ரவுட்டேலா நடித்துள்ளார்.இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஒரு டபிடி டிபிடி என்கிற ஒரு பாடலில் அதிரடி நடனமாடி இருக்கிறார் ஊர்வசி.இந்த நிலையில் ரசிகர்கள் பலர் இந்த நடன காட்சியை குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.இதற்கு நடிகை ஊர்வசி ரவுட்டேலா ரசிகர்களின் விமர்சனத்துக்கு அளித்துள்ள பதிலில், “நான் கலையை கலையாக மட்டுமே பார்க்கிறேன். பாலகிருஷ்ணா போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன் கலையை கலையாக பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more