Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசன் அவுட்‌… கூல் சுரேஷ் இன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும் பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார். படத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக செல் அம் தெரிவித்து இருந்தார்.இதுகுறித்து டிடிஎப் வாசன், என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது, மேலும் இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை என்று கூறியுள்ளார்.இந்தநிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என்ற தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது. நடிகர் கூல் சுரேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பார் என்பதை உறுதிபடுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News