- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தி பேமிலி மேன் சீசன் 3′ வெளியாவதால் எனக்கு ஒரே நேரத்தில் உற்சாகமும் பதட்டமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு சீசனுக்கும் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். எனக்கு மிகவும் நெருக்கமான பாத்திரம் ஸ்ரீகாந்த். இந்த சீசனில் இக்கதாபாத்திரத்தை ரசிகர்கள் எப்படி ஏற்கப் போகிறார்கள் என்பது குறித்து நான் ஆவலாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன் – நடிகர் மனோஜ் பாஜ்பாய்

- Advertisement -

