Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ப்ரோமோ மூலம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள புதிய’ஆடுகளம்’ சீரியல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா நடிகையான டெல்னா டேவிஸ் சின்னத்திரையில் ‘அன்பே வா’ தொடரின் மூலம் அறிமுகமானார். சின்னத்திரையில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் ‘ஆடுகளம்’ என்கிற புதிய தொடரில் கமிட்டானார். இந்த தொடரில் டெல்லி கணேஷ், சச்சு, சல்மானுள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதமே இந்த தொடர் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அந்த தொடரின் புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.வயது மூப்பின் காரணமாக டெல்லி கணேஷ் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவர் நடித்த போர்ஷன்களுடன் தான் புரோமோ வெளியாகியுள்ளது. எனினும் சீரியல் ஒளிபரப்பாகும் போது டெல்லி கணேஷ் கதாபாத்திரத்தில் வேறு யாராவது மூத்த நடிகர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News