- Advertisement -
- Advertisement -
- Advertisement -
மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் அண்மை வெளியானது. இதில் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிநேகன் எழுதிய ‘என்னடா பொழப்பு இது’ எனும் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இப்பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -