சமீபத்தில் பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ரோட்டர்ராமில் நடைபெறவுள்ள 54-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது வென்றம் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் மனோஜ் பாரதியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, மரியாதை நிமித்தமாக பேட் கேர்ள் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
