- Advertisement -
- Advertisement -
- Advertisement -
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் 3BHK. இப்படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா ஆச்சர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் ஜூலை 4ல் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் 3BHK படக்குழுவினர் பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
- Advertisement -