Thursday, April 11, 2024
Tag:

thirumavalavan

“பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றி சினிமா எடுக்கணும்” – திருமாவளவன் வேண்டுகோள்

"பொள்ளாச்சி சம்பவம் பற்றி திரைப்படங்களில் பேசப்பட வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து தொல்.திருமாவளவன் பேசும்போது, “ஒரு திரைப்படம் என்ன பேசுகிறது என்பதெல்லாம் இல்லாமல், அந்தப் படம்...