Wednesday, April 17, 2024
Tag:

TFPC

‘மாநாடு’ படப்பிடிப்புக்கு திடீர் தடை..!

‘நஷ்ட ஈட்டை கொடுப்பேனா’ என்று சிம்புவும், ‘வாங்காமல் விட்டிருவேனா’ என்று மைக்கேல் ராயப்பனும் விடாக்கொண்டன்; கொடாக்கண்டனாக தங்களுடைய மோதலைக் கை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கப்படுவது என்னமோ.. சிம்புவை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்தான். “அன்பானவன்...

“மாஸ்டர்’ படத்திற்காக ‘ஈஸ்வரன்’ வெளியாவதைத் தடுக்கிறார்கள்” – டி.ராஜேந்தர் ஆவேசம்..!

“ஈஸ்வரன் படத்தை வெளியிடக் கூடாது…” என்று கியூப் நிறுவனத்திற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகம், கடிதம் கொடுத்தமைக்கு நடிகர் சிம்புவின் தந்தையும், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ‘ஈஸ்வரன்’ திரைப்படம்...

‘ஈஸ்வரனு’க்கு வந்த அடுத்தப் பிரச்சினை – படத்தை வெளியிட தயாரிப்பாளர் கவுன்சில் எதிர்ப்பு

வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள ‘ஈஸ்வரன்’ படத்திற்கு அடுத்தப் பிரச்சினையும் துவங்கியுள்ளது. ஏற்கெனவே “ஓடிடியில் வெளியிடுகிறோம்…” என்ற தயாரிப்பாளரின் அறிவிப்பையடுத்து ஈஸ்வரனுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் தற்போது...

“டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…” – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஹைலைட்டாக “சங்கத் தேர்தலில் பணம் விளையாடியிருக்கிறது. மோசடியாக...

தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..!

நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக்...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..!

நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தலைவர்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்துள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். அதன்படி சென்ற வருடமே தேர்தல் நடந்திருக்க...

“விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டது தவறு…” – தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேட்டி..!

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு அணியாக போட்டியிடுவதற்கு சூத்திரதாரியாக இருந்தவர் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில்...