Thursday, April 11, 2024
Tag:

Tamil

தொடங்கியது பிக்பாஸ் 7:  2வது வீட்டிற்கு செல்பவர்கள் இவர்கள் தான்!

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான...

எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு...

‘தமிழர்களுக்கு தமிழ் தெரியலே!”: ஊர்வசி ஆதங்கம் 

சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில், ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’.இதன் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஊர்வசி, “தமிழ்தான் மூத்த மொழி.....

தொடர்ந்து தமிழில் ஆர்வம் காட்டும் கீரவாணி!

'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , 'வானமே எல்லை' , 'ஜாதிமல்லி'  என பல படங்ளில் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் மரகதமணி. இவர்தான் கீரவாணி என்கிற பெயரில் தெலுங்கில்...

தமிழில் மீண்டும் கங்கனா – மாதவன் ஜோடி

இந்தி நடிகை கங்கனா ரனாவத், தமிழில் ஜெயம் ரவியின் ‘தாம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். தற்போது பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ படத்தில்...

பொன்னியின் செல்வன் கிளைக்கதை:  தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவானது தெரியுமா?

கல்கி எழுதி மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிசா உள்ளிட்டோர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி அடைந்தது தெரிந்த செய்தி. பொ.செ. ராஜராஜ சோழனின் கதை. ராஜராஜனுக்கு முந்தைய பார்த்திப சோழனின்...

தமிழில் பேச மறுத்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவரிடம், தமிழில் பேசுமாறு செய்தியாளர்...

‘தமிழ் புத்தாண்டுதான் நமக்கான புத்தாண்டு” – நடிகை நமீதா

நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான நமீதா தமிழ் புத்தாண்டையொட்டி வீடியோவில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் பேசும்போது, "தமிழ் புத்தாண்டு தினத்தன்று உறவினர்கள் நண்பருடன் சேர்ந்து உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள். உற்சாகமாக...