Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Ssmb29
HOT NEWS
ராஜமௌலி இயக்கத்தில் சிவ பக்தராக நடிக்கிறாரா மகேஷ் பாபு? வெளியான SSMB29 அப்டேட்!
தன் பிரம்மாண்டமான படங்களை உலகம் முழுவதும் பிரபலமாக்கிய இயக்குநர் ராஜமவுலி, தற்போது மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் திரைப்படம் SSMB29. இப்படத்தின் தகவல் இன்று மகேஷ்பாபுவின் பிறந்த நாளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்....
சினி பைட்ஸ்
குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் மகேஷ் பாபு!
தற்போது இலங்கைக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மகேஷ்பாபு. அவரது மனைவி நம்ரதா சிரோத்கர் தான் எடுத்துள்ள செல்பி ஒன்றை அதை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய...
சினிமா செய்திகள்
தன்சானியாவில் படமாக்கப்படவுள்ள ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி!
இயக்குனர் ராஜமவுலி தற்போது மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு...
சினிமா செய்திகள்
ராஜமெளலி இதனால் தான் மிகச்சிறந்த இயக்குனராக உள்ளார் – பிரித்விராஜ் டாக்!
‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்குப் பிறகு, மகேஷ்பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்துவருகிறார். மேலும் மலையாளத் திரையுலக நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு...
HOT NEWS
நீச்சல் உடையில் கடற்கரையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா!
நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்தார். திருமணத்திற்குப் பிறகு, ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களில் தொடர்ந்து...
சினிமா செய்திகள்
SSMB29 படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாக நடிக்கிறாரா நடிகர் மாதவன்? வெளியான புது தகவல்!
‘ஆர்ஆர்ஆர்’ என்ற பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற திரைப்படத்திற்குப் பிறகு, ராஜமௌலி தனது அடுத்த படமாக மகேஷ்பாபுவை வைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில்,...
HOT NEWS
வீட்டில் இந்த வேலைகள் தான் கடினம் – நடிகை பிரியங்கா சோப்ரா OPEN TALK!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார் பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "துணிகளை துவைப்பது...
HOT NEWS
ராஜமௌலி இயக்கும் SSMB29 படத்திற்காக ஒடிசாவின் பாரம்பரிய நடனத்தை கற்ற நடிகை பிரியங்கா சோப்ரா!
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு மிகுந்த வேகத்துடன் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர்...