Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

அஜித் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் – நடிகர் துல்கர் சல்மான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமார் குறித்து துல்கர் சல்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், அஜித் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரின் ரேஸ் வீடியோக்களை பார்த்துள்ளேன். இந்த வயதிலும் அவருக்கு பிடித்த ஒன்றை நோக்கி பயணிக்கிறார். அவருடைய ரேஸிங் கனவை நினைவாகி உள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

- Advertisement -

Read more

Local News