Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா நடனமாடியுள்ள ‘கனகா’ என்ற சிறப்பு பாடல் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் நான் வயலன்ஸ் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். ஏகே பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ ஸ்ரிஷ், யோகி பாபு, அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இப்படத்தில் நடிகை ஸ்ரேயா கனகா என்கிற பாடலுக்கு சிறப்பு நடனமாடியுள்ளார். தற்போது, இதன் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. இதில், ஸ்ரேயாவின் இடுப்பசைவுகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News