Saturday, May 4, 2024
Tag:

sk23

விஜய், அஜித் வில்லனுடன் மோதும் சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இருபத்தி மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க, அனிரூத் இசையமைக்கிறார். ஸ்ரீலட்சுமி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட...