Thursday, April 11, 2024
Tag:

singer

“அங்கேயே போ!”: பாடகியை விரட்டிய  இளையராஜா! 

இளையராஜா குறித்து ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை, பத்திரிகையாளர் செல்வம் பகிர்ந்துகொண்டார். “1992 வெளியான ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹாமான். அத்தனை பாடல்களும் ஹிட். பிற மொழிக்காரர்களும் ரசித்தனர். அதுவரை தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த...

இளையராஜா மீது இன்னொரு புகார்!

இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த பல பாடல்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ஆனாலும் ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவரது வழக்கம். இந்த நிலையில் அவர் குறித்து புதிய சர்ச்சை கிளம்பி...

இளையராஜா இல்லாமலேயே ஹிட் கொடுத்த சசிரேகா!

1977 முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரும் வரை இருபத்தி நான்கு ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சியவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரது பார்வைபடாமல், எந்த பாடகரும் ஜொலிக்க முடியாது என்ற நிலை. ஆனால் இதை மீறி...

தேவா இசையில் நான் பாட மறுத்த சித்ரா! அறிவுரை சொன்ன இளையராஜா!

பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. 1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தின் இடம்பெற்ற நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து  பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென...

டி.எம்.எஸ்ஸால் மறக்க முடியாத அந்த இரு பெண்கள்!

மறைந்த புகழ் பெற்ற பாடகர் டி.எம்.எஸ். குறித்து அவரது மகன் பால்ராஜ் சிலாகித்து கூறினார்.  அப்போது அவர்  கூறியதாவது: “என்னுடைய தாயார் சுமித்ரா மீது அப்பா மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து...

வாணி பாடிய கடைசி பாடல்!

பிரபல பாடகி வாணி ஜெயராம்  இன்று மறைந்தார்.   அவர் கடைசியாக பாடியது மலை படத்தில இடம் பெற்ற பாடல். டி.இமான் இசை அமைத்து இருக்கிறார். லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில்  யோகி பாபு ,...

வாணி ஜெயராம் மறைவு: முடியாத பேரிழப்பு!: முதலமைச்சர் இரங்கல்

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு இசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் பின்வருமாறு; இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற...

பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண்: இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ!

குடியரசு தினத்தை முன்னிட்டு, 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகள், உயரிய விருதாகும்.   ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு...