Touring Talkies
100% Cinema

Sunday, August 17, 2025

Touring Talkies

Tag:

silambarasan TR

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்… என்ன அப்டேட் தெரியுமா?

‘தக் லைப்’ திரைப்படத்திற்கு பிறகு, நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகிறது. இயக்குநர் வெற்றிமாறன், தனது...

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக உடல் எடையை குறைத்தாரா சிம்பு?

நடிகர் சிம்பு, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி பெரும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும்...

‘லெவன்’ பட கதையை முதலில் சிம்புவுக்காக தான் எழுதினேன் – இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ்

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘லெவன்’ திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். ரியா ஹரி கதாநாயகியாக நடித்திருந்தார். ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல்...

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறாரா மணிகண்டன்?

நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வடசென்னை பகுதிகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் தழுவிய கதையமைப்பில் உருவாக உள்ளது. இந்த தகவல் வெளியானது முதல், ரசிகர்கள்...

ஓடிடியில் வெளியானது ‘தக் லைஃப்’திரைப்படம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் தக் லைப். ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக...

விரைவில் வெளியாகிறதா வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் முக்கிய அப்டேட்?

நடிகர் சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இப்படம் வடசென்னை பின்னணியில் அதே காலகட்டத்தில் நடக்கும் (World of VadaChennai) கதையாக இருக்கும் என்று சமீபத்திய ஒரு காணொளியில்...

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரா சிம்பு? வெளியான புது அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடித்த ‘தக் லைப்’ திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்...

3BHK படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சிம்பு!

நடிகர் சிம்பு 3 BHK படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போதுதான் 3 BHK படம் பார்த்தேன். ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச்...