Touring Talkies
100% Cinema

Friday, April 4, 2025

Touring Talkies

Tag:

Goodbadugly

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர் எப்போது? கசிந்த புது அப்டேட்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமார் நடிப்பில் "குட் பேட் அக்லி" எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில்...

நியூ லுக்கில் கலக்கும் அஜித்… வைரலாகும் அஜித்தின் புகைப்படம்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் டீசர் மற்றும் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல...

குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது பாடலான God Bless U ப்ரோமோ வெளியீடு!

அஜித் நடித்தும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியும் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்...

குட் பேட் அக்லி படத்தில் மிரட்ட வரும் டாக்டர் பட வில்லன் ரகுராம்!

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் "குட் பேட் அக்லி". மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரவிருக்கும் ஏப்ரல் 10-ஆம் தேதி...

அதிர வைக்கும் ஜிவி-ஆதிக் குரல்கள்… வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ ! #OG Sambavam

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் அஜித் மூன்று வேறுபட்ட கதாபாத்திரங்களில் மாஸாக நடித்துள்ளார். அவருடன் திரிஷா, பிரசன்னா, சுனில்,...

குட் பேட் அக்லி முதல் பாடல் எப்படி இருக்கும்? அப்டேட் கொடுத்த ஜிவி.பிரகாஷ் ! #GoodBadUgly

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமாரை கதாநாயகனாக கொண்டு அவர் நடிக்கும் 63-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு "குட் பேட் அக்லி" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அஜித்துடன்,...

விரைவில் வெளியாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ! #GoodBadUgly

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் படம் 'குட் பேட் அக்லி'. https://youtu.be/jl-sgSDwJHs?si=k1LuyB0qNo3OF76D இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மற்ற பணிகள் தற்போது...