Touring Talkies
100% Cinema

Friday, November 14, 2025

Touring Talkies

Tag:

AjithKumar racing

நான் துபாயில் இருக்க இதுதான் காரணம்!- நடிகர் அஜித்குமார்

நடிகரும் கார் ரேஸருமான அஜித், சமீபத்திய பேட்டியில் உலகம் முழுவதும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே சினிமாவில் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டேன். அதனாலேயே துபாய்க்கு சென்றேன். அதேபோல் எல்லா இரைச்சல்களிலிருந்தும் விலகிக் கொள்ள விரும்புகிறேன்....

லோகேஷ் கனகராஜூடன் கைக்கோர்கிறாரா நடிகர் அஜித்… உலாவும் புது தகவல்!

நடிகர் அஜித் குமார், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு தற்போது ஏகே–64 திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதி மற்றும்...

அஜித்தின் AK64 படத்தில் இணைகிறார்களா கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள்?

‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் குமாருடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இது அஜித் குமாரின் 64வது திரைப்படமாகும். தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...

ஷாலியின் துணையின்றி என் வாழ்க்கையில் எதுவுமே சாத்தியமாகியிருக்காது – நடிகர் அஜித் நெகிழ்ச்சி!

தனது மனைவி ஷாலினி குறித்து நடிகர் அஜித் குமார் சமீபத்திய ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.  பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “நான் ஷாலினிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்....

AK64 படத்தின் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஆரம்பமாகும்… நடிகர் அஜித் கொடுத்த அப்டேட்!

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர்...

20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னை சந்தித்திருந்தால் உங்களுக்கு என்னை பிடித்திருக்காது – நடிகர் அஜித் குமார் OPEN TALK!

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில், தன்னிடம் உதவியாளர்கள் இல்லாமல் எளிமையாகவே தனது வேலைகளைத் தானே செய்து கொள்வதற்கான காரணத்தை விரிவாக விளக்கியுள்ளார். “நான்...

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் அஜித்குமார்… வைரலாகும் கிளிக்ஸ்!

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார், சினிமா மட்டுமன்றி கார் பந்தய உலகிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில்...

கோவையில் ரேஸ் கார்-ஐ டெஸ்ட் டிரைவ் செய்த நடிகர் அஜித்குமார்!

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் 3.8 கிலோ மீட்டர் நீள கார் பந்தய டிராக் உள்ளது. இந்த மைதானம் சர்வதேச தரத்தில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன்...