Saturday, April 13, 2024
Tag:

actor simbu

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.

“இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயாரான திருமதி.மணிமேகலையின் திடீர் மறைவினால் 'மாநாடு' படத்தின் முதல் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது...” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்...

6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய...

“நடிகர் சிம்புவுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம்”-தயாரிப்பாளர் கவுன்சில் அதிரடி அறிவிப்பு..!

“நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தடாலடியாக அறிவித்துள்ளது. சிம்புவின் நடிப்பில் சுசீந்திரனின் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ‘அன்பானவன் அசராதவன்...

ரசிகர் மன்றத் தலைவரை நீக்கக் கோரி சிம்புவின் ரசிகர்கள் போராட்டம்..!

அரசியல் கட்சிகளில்தான் ஏதாவது ஒரு பிரிவின் தலைவரை, செயலாளரை நீக்கம் செய்யக் கோரி அவருக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்துவார்கள். இந்த வியாதி, இப்போது நடிகர்களின் ரசிகர் மன்றத்திலும் புகுந்துவிட்டது. நடிகர் சிம்புவிற்கு ‘அகில இந்திய...

‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்..!

நடிகர் சிம்பு 2017-ம் ஆண்டு நடித்திருந்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டு ‘ஈஸ்வரன்’ படத்தின் தயாரிப்பாளரிடமும், விநியோகஸ்தரிடமும் சிலர் போன் மூலம் மிரட்டல் விட்டனராம். இதையொட்டி ‘தமிழ்நாடு மூவி...

சிம்பு-கெளதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கும் புதிய திரைப்படம்..!

சிம்புவின் அடுத்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்...

தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..!

நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக்...

‘ஈஸ்வரன்’ படத்தின் போஸ்டர், டீசருக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது

தமிழ்ச் சினிமாவில் விலங்குகளை வைத்து படம் எடுப்பதே தற்போது குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் கதை பஞ்சமல்ல. டெல்லியில் இருக்கும் ‘விலங்குகள் நல வாரியம்’ செய்யும் அட்டூழியம்தான். மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு...