Wednesday, May 1, 2024
Tag:

கருணாஸ்

தணிக்கை சான்றிதழ் பெற்றது ‘ஆதார்’ திரைப்படம்

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆதார்' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, 'U / A' சான்றிதழை பெற்றிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட...