Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
ரஜினிகாந்த்
சினிமா செய்திகள்
“கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி
லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'லால் சலாம்' படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். "ஆனால் இப்படியொரு வாய்ப்பை தான் கனவிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை"...
சினிமா செய்திகள்
கே.பாலசந்தர், ரஜினியிடம் 1 லட்சம் ரூபாயை பரிசாக வாங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்
தமிழ்த் திரையுலகத்தில் கேஷியராக முதன்முதலாக பணியாற்றியவர் பி.எல்.தேனப்பன். அதில் நம்பகத்தன்மை கிடைத்த சூழலில் தனது திறமையால் வளர்ந்து புரொடக்ஷன் இன்சார்க் ஆகிப் பல படங்களுக்குப் பணியாற்றி அதன் பின்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பி.எல்.தேனப்பன்.
நடிகர்...
சினிமா செய்திகள்
புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ‘பாபா’ திரைப்படம்
2002-ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில்...
HOT NEWS
பத்திரிகைகளுக்கு ரஜினியின் வேண்டுகோள்..!
இசையமைப்பாளர் தேவா நேற்று தனது 72-வது பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார். அவரது பிறந்த நாளை இன்னும் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவும் தேவாவின் இசை நிகழ்ச்சி நேற்று...
சினிமா செய்திகள்
‘ஜெயிலர்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. நெல்சன் இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்....
சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது
கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது...
HOT NEWS
லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 2 புதிய படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதில் ஒரு...
cinema history
சினிமா வரலாறு-81 – ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பன்ச்’ வசனம்
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான வெற்றிப் படங்களையும்...