Thursday, April 11, 2024

‘ஜெயிலர்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. நெல்சன் இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதை, சன் பிக்சர்ஸ் நேற்று உறுதிப்படுத்தியது

படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக் குழு இன்று வெளியிட்டுள்ளது. ரஜினியின் அசத்தல் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த மேக்கிங் வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News