Thursday, April 11, 2024

லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 2 புதிய படங்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இத்தகவலை லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜி.கே.தமிழ் குமரன் தெரிவித்தார்.

இன்று நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் லைகா நிறுவனத்தின் அதிபரான சுபாஷ்கரனும், தமிழகப் பொறுப்பாளரான தமிழ்க்குமரனும் நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

- Advertisement -

Read more

Local News