ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடித்து வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்’ டிரைலர் 24 மணி நேரத்தில் பெற்ற 20.4 மில்லியன் பார்வைகளைக் கடந்து ‘ஹிட் 3’ சாதனை புரிந்துள்ளதை தெலுங்கு ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். ‘சலார்’, ‘பாகுபலி 2’ டிரைலர்களின் 24 மணி நேர பார்வைகளுக்கும், ‘ஹிட் 3’ பார்வைகளுக்கும் சில லட்சம் பார்வைகள் மட்டுமே வித்தியாசம் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தால் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்திற்கு தெலுங்கில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more