தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் ‘ஹிட் 3’. பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் 2026 ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. தற்போது, ‘தி பாரடைஸ்’ தீம் பாடல் வெளியாகி உள்ளது.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more