இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கூகுள் க்ளௌட்(Google Cloud) உடன் இணைந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் இசைக் குழுவை அமைக்கவிருக்கிறார்.இந்தத் திட்டத்துக்கு ‘சீக்ரெட் மவுண்டேன்(Secret Mountain)’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு நிறைந்த கதைச் சொல்லும் பாணியிலான இசை ஆல்பத்தை உருவாக்குவதில் இந்தக் குழு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
