Thursday, January 9, 2025

மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் தெய்வத்திருமகள் பிரபலம் மூர்த்தி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெய்வமகள்’ சீரியலில் மூர்த்தி என்கிற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் கணேஷ். அதன்பின் சில ஹிட் சீரியல்களில் நடித்திருந்த அவர் கடைசியாக ‘பிரியமான தோழி’ தொடரில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் சின்னத்திரையில் தலைக்காட்டாத கணேஷ் தற்போது ‘சிறகடிக்க ஆசை’ தொடரில் நடிக்கவிருப்பதாகவும் அதேபோல் தெய்வமகள் சீரியலில் மூர்த்தியின் மனைவியாக நடித்த சுஹாசினியும் என்ட்ரி கொடுக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

- Advertisement -

Read more

Local News