விஜய் டிவியில் `குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது ஜீ தமிழுக்கு என்ட்ரியாகி இருக்கிறார். மிர்ச்சி விஜயுடன் சேர்ந்து மணிமேகலை டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனையடுத்து மணிமேகலையின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
