Touring Talkies
100% Cinema

Saturday, September 6, 2025

Touring Talkies

கவனம் ஈர்த்த புது முகங்களின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறிய பட்ஜெட்டில் உருவான “லிட்டில் ஹார்ட்ஸ்” (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்துள்ளது.படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படக்குழுவின் யூனிக் ப்ரமோஷன்கள், ரிலேட்டபிள் கன்டெண்ட்ஸ், வைரலான மேக்கிங் வீடியோ, ரோஸ்ட் நிகழ்ச்சி என எல்லாம் சேர்ந்து படத்துக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

Read more

Local News