Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஜெயிலர் 2 வெளிநாடுகளில் செய்யப்போகும் தரமான சம்பவம்… கசிந்த புது தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ‛ஜெயிலர்’. இந்த படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியடைந்தது. அனிருத் இசையமைத்த இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது, ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, 2025 மார்ச் மாதத்துக்குள் ‛ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். இதற்கு சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ பெரும் கவனம் பெற்றது.

இந்த நிலையில், ‛ஜெயிலர் 2’ பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற இந்திய மொழிகளுடன், இந்த படம் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், வெளிநாடுகளில் ரஜினி படங்கள் வெளியானது குறைவான நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த படத்தை அதிகமான நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News