Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘சிம்பு 49’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிறதா? இதுதான் காரணமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்பு ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ ஆகிய படங்களில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்றார். இயக்குனர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைப்’ படத்தில் சிம்பு நடித்துள்ளார், இதன் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. படம் விரைவில் வெளியாக உள்ளது.

அடுத்ததாக ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இது சிம்புவின் 49வது படமாகும். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க இருக்கிறது. ‘டிராகன்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘சிம்பு 49’ தொடங்கும் என கூறப்படுகிறது.

ஆனால் ‘சிம்பு 49’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் சில சிக்கல்களை அவர் முடிக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகள் முடிந்ததும் சிம்புவின் 49வது படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News