Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சத்தமில்லாமல் நடந்துவருகிறதா அருள்நிதி – முத்தையா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தில் குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா, அதன் பிறகு வந்த சில படங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சமீப மாதங்களில் அவர் நடிகர் அருள்நிதியை நடிக்க வைத்து புதிய படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தற்போது எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. திரையரங்குகளில் இது வெளியாகாது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News