Touring Talkies
100% Cinema

Sunday, June 22, 2025

Touring Talkies

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாரா பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், இவர் விரைவில் ‘அந்தகாரம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னராஜன் இயக்கும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது 

இதற்கிடையில், இந்தப் படத்தில் ஹீரோயினாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழில் ‘7ஜி ரெயின்போ காலனி 2’ திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News