Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

த.வெ.க-ல் நடிகர் அர்ஜுன் இணைவது உண்மையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அர்ஜூன்‌ விஜய்யின் த.வெ.க கட்சியில் இணையப்போகிறார் என செய்திகள் பரவி வந்த நிலையில், அர்ஜூன் தரப்பு இதை முழுமையாக மறுத்துள்ளது. மேலும் ‘அர்ஜூன் இப்போது நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கிறார். அவர் தேசப்பற்று மிகுந்தவர், அதை தனது படங்களில் காண்பிப்பார், தனது செயல்களில் காண்பிப்பார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. மற்றபடி அவருக்கு அரசியல் ஆர்வம் இல்லை. த.வெ.க.,வில் இணைப்போகிறார் என்று வரும் செய்திகளில் துளியும் உண்மையில் இல்லை.”என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News