நடிகை சமந்தா சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தான் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டும் கொடுக்கவில்லை. ஆனால், என்மீது ரசிகர்கள் இந்தளவுக்கு அன்பு வைத்திருக்க என்ன காரணம் என்றும் அதற்கு நான் தகுதியானவள் தானா என்றே எனக்குத் தெரியவில்லை என நடிகை சமந்தா மேடையில் விருதை வாங்கிய பின்னர் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து எமோஷனலாகி விட்டார்.
