Touring Talkies
100% Cinema

Friday, November 21, 2025

Touring Talkies

‘பூக்கி’ படத்தில் இணைந்த பிரபல டோலிவுட் நடிகர் சுனில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார். . சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ படத்தை இயக்குகிறார். 

இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News