சின்னத்திரை நடிகை தச்சனி சாந்த சொரூபன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தற்போது பெரிய பேனர் படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. என்னை பொறுத்தவரையில் ஹீரோயினாக ஆசையில்லை. மக்கள் மனங்களில் நிற்கும்படி ஒன்றிரண்டு சீன்கள் வந்தால் கூட போதும். அப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிக்கவே ஆசை.ரஜினியை பிடிக்கும். அடுத்து நடிகர் விஜயை பிடிக்கும். அவர் அரசியலுக்கு சென்றாலும் தொடர்ந்து என்னை போன்ற ரசிகர்களுக்காக நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
