Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

திரையரங்குகளின் வளாகத்தில் இதையெல்லாம் அனுமதிக்காதீங்க – திருப்பூர் சுப்ரமணியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என நாமே கட்டுப்பாடு விதித்துவிட்டு அதை மீறி வருகிறோம். அப்படி வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்ய தடை வாங்கியதை கேள்விப்பட்டேன், அது போலவே இங்கும் தயாரிப்பாளர் சங்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இந்த வருடத்தில் ‘இந்தியன் 2, வேட்டையன்,’ படங்களும், சமீபத்தில் ‘கங்குவா’ படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்கள் வருவது பாதிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News