தமிழில் பேச்சிலர் படத்தின் மூலம் பிரபலமான திவ்யபாரதி, அப்படத்திலிருந்து ரசிகர்களிடம் தனக்கென தனி மவுசை பெற்றார். தற்போது அவர் தொடர்ச்சியாக பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் அதிகமாக காணப்படுகிறது. மாளவிகா மோகனன் போன்று, திவ்யபாரதியும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது அவர் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.