நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவரதன் தமிழில் நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. இத்திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கான நேசிப்பாயா வீடியோ பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் யுவன் மற்றும் இயக்குனர் விஷ்ணு வரதன் நடிகர் ஆர்யாவுக்கு கால் செய்து நகைச்சுவையாக் பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more