Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நண்பர்களுடன் ஆன்மிக பயணம் மேற்கொண்ட இயக்குனர் வெங்கட்பிரபு… பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என ட்வீட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையுடன் கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் வெங்கட் பிரபு, தொடர்ந்து மாஸ் கூட்டணியுடன் படங்களை இயக்கி வருகிறார். இவரின் இயக்குநர் பயணம் ‘சென்னை 28’ படத்துடன் துவங்கியது; சமீபத்தில் விஜய்யின் ‘கோட்’ படத்துடன் சிறப்பாக நிலைபெற்றுள்ளது.

கடந்த செப்டம்பரில் விஜய்யுடன் இணைந்து இயக்கிய ‘கோட்’ படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விஜய்யின் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அப்பா மற்றும் மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் மாஸ் காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடிய வெங்கட் பிரபுவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து, பிறந்த நாளில் சுவாமிமலை கோயிலுக்கு நண்பர்களுடன் சென்றதைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News